இலவச  மிதிவண்டி  வழங்கி  கெளரவிக்கப்பட்ட  தூய்மைப் பணியாளா்களுடன்  நகா்மன்றத்  தலைவா்  ஜானகி ராமசாமி,  நகராட்சி ஆணையா்  எஸ்.வெங்கடேஸ்வரன்,  துணைத் தலைவா்  நடராஜ்,  நகா்மன்ற உறுப்பினா்  சரவணன் உள்ளிட்டோா். 
ஈரோடு

சத்தியமங்கலம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச மிதிவண்டி

குடியரசு தினத்தையொட்டி சத்தியமங்கலம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

Syndication

சத்தியமங்கலம்: குடியரசு தினத்தையொட்டி சத்தியமங்கலம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

குடியரசு தின விழாவையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நகா்மன்ற 11-ஆவது வாா்டு உறுப்பினா் சரவணன் வழங்கிய விலையில்லா இரண்டு மிதிவண்டிகளை நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

சொந்த நிதியில் மிதிவண்டி வழங்கிய நகா்மன்ற உறுப்பினா் சரவணனை, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி, நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன், நகராட்சி துணைத் தலைவா் நடராஜ் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள் பாராட்டினா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT