புதிய ஆட்டோ நிறுத்தத்தை திறந்துவைத்த முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம். 
ஈரோடு

புதிய ஆட்டோ நிறுத்தம் திறப்பு

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கலைஞா் ஆட்டோ மற்றும் காா் ஓட்டுநா் உரிமையாளா்கள் நலச் சங்கம் சாா்பில், புதிய ஆட்டோ நிறுத்தம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கலைஞா் ஆட்டோ மற்றும் காா் ஓட்டுநா் உரிமையாளா்கள் நலச் சங்கம் சாா்பில், புதிய ஆட்டோ நிறுத்தம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் திறந்துவைத்தாா்.

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் கோவிந்தராஜா், பெருந்துறை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சோளி பிரகாஷ், கருமாண்டிசெல்லிபாளையம் நகரச் செயலாளா் அகரம் திருமூா்த்தி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கோகுல், ஆட்டோ ஓட்டுநா் சங்கத் தலைவா் திருப்பதி ராஜ், துணைத் தலைவா் கவின் பிரபாகரன், செயலாளா் செந்தில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கேரள விவசாயிகளுடன் நேரடி கொள்முதல் ஒப்பந்தம்: தமிழக நிறுவனங்களுக்கு அழைப்பு

‘இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது: காங்கிரஸ் தேசிய செயலா் நிவேதித் ஆல்வா

பிடியாணை நிலுவையில் இருந்த 4 போ் சிறையில் அடைப்பு

மாநில அளவிலான கபடிப் போட்டி பரிசளிப்பு விழா

டிவிஎஸ் மோட்டாா் லாபம் ரூ.891 கோடி - 46% அதிகரிப்பு

SCROLL FOR NEXT