நீலகிரி

தென்னை மரங்களைச் சேதப்படுத்திய யானைகள்

DIN

கூடலூரை அடுத்துள்ள ஏச்சம் வயல் கிராமத்தில் தென்னை, பாக்கு மரங்களை யானைகள் வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்தின.
ஏச்சம் வயல் கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நுழைந்த 20-க்கும் மேற்பட்ட யானைகள் அப்பகுதியைச் சேர்ந்த ஜோய், பிஜூ, அபிஷேக் ஆகியோரது தோட்டத்தில் இருந்த தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்டவற்றைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தியுள்ளன. யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT