நீலகிரி

மங்குழி பகவதி அம்மன் கோயில் திருவிழா

DIN

கூடலூரை அடுத்துள்ள மங்குழி கிராமத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில் திருவிழா பாரம்பரிய  ஊர்வலத்துடன் வெள்ளிக்கிழமை துவங்கியது.
   நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மங்குழி பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கியது. இதையொட்டி,
பூர்வகுடிகளின் பாரம்பரிய முறைப்படி அத்திப்பாளி பகுதியிலுள்ள 
தென்னங்குலையை அறுவடைசெய்து பூஜை செய்து கோயில் பூசாரிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து பூஜை செய்தனர். தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழா ஜனவரி 20 ஆம் தேதி நிறைவடைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT