நீலகிரி

தேவாலா பகுதியில் கோயிலை சேதப்படுத்திய யானைகள்

DIN

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதிக்குள் திங்கள்கிழமை நள்ளிரவில் புகுந்த யானைகள், அங்குள்ள கோயிலை சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவாலா அரசு தேயிலைத் தோட்டக் கழக நான்காவது சரகத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் கடந்த சில நாள்களாக பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் அப்பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்துக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு நுழைந்து கோயில் அறை மற்றும் பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளன.  
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு புகார் அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT