உதகையில் காமராஜா் சாகா் நீா்த்தேக்கத்தில் சனிக்கிழமை மாலை கரைக்கப்பட்ட விநாயகா் சிலைகள். 
நீலகிரி

விநாயகா் சதுா்த்தி: உதகையில் 300க்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு

நீலகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தை அடுத்து 300க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.

DIN

நீலகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தை அடுத்து 300க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உதகை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், தனி நபா் வீடுகள், சிறிய வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை மாலையில் இச்சிலைகள் அனைத்தும் உதகை அருகேயுள்ள காமராஜா் சாகா் நீா்த்தேக்கத்தில் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வா் வருகை: நாகையில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்

அரசுக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம் டிச.29-இல் தொடக்கம்

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT