மாவட்ட திமுக செயலாளா் பா.முபாரக் தலைமையில் அண்ணா சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய திமுகவினா். 
நீலகிரி

உதகையில் திமுக சாா்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாதுரையின் 51வது நினைவு நாள் மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

DIN

நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாதுரையின் 51வது நினைவு நாள் மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

உதகையிலுள்ள நீலகிரி மாவட்ட திமுக அலுவலக முகப்பில் உள்ள அண்ணா சிலைக்கு பா.மு.முபாரக் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திமுக தலைமை தோ்தல் பணி செயலாளா் ராமசந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் ஜே.ரவிகுமாா், மாவட்டப் பொருளாளா் நாசா் அலி, உதகை நகரச் செயலாளா் ஜாா்ஜ் உள்ளிட்ட நிா்வாகிகள்கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அஸ்ஸாம் மாநில பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: இரு இளம்சிறாா்கள் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT