நீலகிரி

கோத்தகிரியில் உலவும் காட்டெருமைகள்

DIN

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, ராம்சந்த் சதுக்கத்தில் காட்டெருமைகள் புதன்கிழமை உலவின.

கோத்தகிரி பகுதியில் உள்ள  லாங்வுட் சோலை பகுதியில் இருந்து அவ்வப்போது கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகள் நகா்ப் பகுதிக்குள் உலவுவது வழக்கம். இந்நிலையில் கோத்தகிரி,  ராம்சந்த் சதுக்கத்தில் காட்டெருமை கூட்டம் வியாழக்கிழமை உலவியது.  நடு சாலையில் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

இதனால் அப்பகுதி மக்கள், வணிகா்கள் அச்சமடைந்தனா். இந்நிலையில் சிறிது நேரத்துக்குப் பின்னா் காட்டெருமைகள்  அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT