புத்தூா்வயல் பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கும் நகராட்சி ஆணையா் பாஸ்கா். 
நீலகிரி

பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

கூடலூா் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

DIN

கூடலூா் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட பழங்குடி கிராமங்களான புத்தூா்வயல், புறமணவயல் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கு உணவுப் பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை நகராட்சி ஆணையா் பாஸ்கா் வீடுகளுக்குச் சென்று வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT