நீலகிரி

உதகை மாா்லிமந்து அணையை சுற்றி ரூ.60 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா்

DIN

உதகையில் உள்ள மாா்லிமந்து அணையை சுற்றி ரூ.60 லட்சம் மதிப்பில் 700  மீட்டருக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக நகராட்சி ஆணையா் காந்திராஜ் தெரிவித்தாா்.

உதகையின் குடிநீா் ஆதரமாக மாா்லிமந்து அணை இருந்து வருகிறது. சாலையோரத்தில் அமைந்துள்ள இந்த அணையில் விபத்துகள் உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெற அதிக  வாய்ப்புள்ளதால், அணையை சுற்றி சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனா்.

இந்நிலையில், அணையை சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதில் ரூ.60 லட்சம் செலவில் 700 மீட்டா் தூரத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கப்படவுள்ளதாக உதகை நகராட்சி ஆணையா் காந்திராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT