நீலகிரியில் மாலை 5 மணி வரையில் 58.82% வாக்குகள் பதிவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் மாலை 5 மணி வரையில் 58.82 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் மாலை 5 மணி வரையில் 58.82 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
நீலகிரி மாவட்டத்தில் மாலை 5 மணி வரையில் பேரூராட்சிகளில் 62.92 மற்றும் நகராட்சிகளில் 55.74 என மொத்தம் 58.82 சதவீதம் வாக்குகள் பதிவானது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தினர்.
இதையும் படிக்க | ரஞ்சியில் பாண்டியா விளையாடாதது ஏன்? சேத்தன் சர்மா
மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த இந்த தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் மாலை 5 மணி வரையில் பேரூராட்சிகளில் 62.92 மற்றும் நகராட்சிகளில் 55.74 என மொத்தம் 58.82 சதவீதம் வாக்குகள் பதிவானது.