நீலகிரி

தாா் கலவை ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

DIN

கூடலூரை அடுத்துள்ள தேவாலாவில் இயங்கும் தாா் கலவை ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாா்க்சிஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை துவங்கியது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள தேவாலாவில் இயங்கிவரும் தாா் கலவை ஆலையால் அங்குள்ள பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுதாகவும், அந்த ஆலலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு அனுப்புவதற்காக கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளது.

தேவாலா பஜாரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் என்.வாசு முதல் கையெழுத்திட்டு துவக்கிவைத்து உரையாற்றினாா். நியாயமான இந்த போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT