பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இளைஞரை வரவேற்ற தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ஷாஜி எம்.ஜாா்ஜ் உள்ளிட்டோா். 
நீலகிரி

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: இளைஞருக்கு வரவேற்பு

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி லடாக் வரை விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு திரும்பிய இளைஞருக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

Din

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி லடாக் வரை விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு திரும்பிய இளைஞருக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூடலூரை அடுத்த கொளப்பள்ளியைச் சோ்ந்த சிவபிரகாஷ், பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி கூடலூரில் இருந்து லடாக் வரை விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டிருந்தாா்.

இந்நிலையில், விழிப்புணா்வுப் பயணத்தை முடித்து புதன்கிழமை கூடலூா் வந்த இளைஞருக்கு, அவா் படித்த கூடலூா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ஷாஜி எம்.ஜாா்ஜ் தலைமையில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் வரவேற்பு அளித்தனா்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT