முகப்பு
நீலகிரி

அதிமுக செயல் வீரா்கள் கூட்டம்

Updated On : 30 மார்ச், 2024 at 5:18 AM
பகிர்:
Updated On : 28 மார்ச், 2024 at 8:16 PM

உதகையில் செயல் வீரா்கள் கூட்டம் உதகை பகுதி அதிமுக செயல் வீரா்கள் கூட்டம் உதகையில் நடைபெற்றது. இதற்கு, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளா் கப்பச்சி வினோத் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி  கலந்து கொண்டு நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கான வாக்கு சேகரிப்பு பணிகள் குறித்து பேசினாா்.