திருப்பூர்

அவிநாசியில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற  ஏலத்தில் ரூ. 70 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது. 
இந்த வாரம் ஏலத்துக்கு மொத்தம் 4200 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 4,800 முதல் ரூ.5,565 வரையிலும், டி.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5,500 முதல் ரூ. 6,450 வரையிலும் ஏலம் போனது. 
மட்ட ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரையிலும் ஏலம் போனது.  
பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ. 70 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.டி.சி.எச். ரகப் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 200 வரை விலை அதிகரித்து இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT