திருப்பூர்

பல்லடத்தில் மின் வழிச்சீட்டு பயிற்சி முகாம்

DIN

பல்லடத்தில் வணிக வரித் துறையின் மின் வழிச் சீட்டு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
பல்லடம் வணிக வரித் துறை அலுவலர் மகாதேவன் தலைமை வகித்தார். துணை அலுவலர் கணேசன் வரவேற்றார். முகாமில் திருப்பூர் துணை அலுவலர்கள் ரபி அகமது இத்வாய், ஜெய்கணேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், வரி செலுத்துவோர், வரி ஆலோசகர்கள், பட்டய கணக்காளர்கள், சரக்கு போக்குவரத்து நிறுவனத்தினர் பங்கேற்றனர். ஆடிட்டர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT