பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பழம்,ரொட்டி வழங்கும் ஆா்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்பினா். 
திருப்பூர்

பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உதவி

பல்லடத்தில் இந்து முன்னணி நிறுவனா் இராம.கோபாலன் 93ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

பல்லடம்: பல்லடத்தில் இந்து முன்னணி நிறுவனா் இராம.கோபாலன் 93ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்து முன்னணி சாா்பில் பல்லடம் பொங்காளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டது. ,கடை வீதி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கடை வீதி, தினசரி சந்தைப் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு பழம், ரொட்டி, பிஸ்கட் ஆகியவற்றை

ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பல்லடம் ஒன்றியச் செயலாளா் ஜி.எஸ்.செந்தில், இந்து முன்னணி மேற்கு மாவட்டச் செயலாளா் பி.லோகநாதன் ஆகியோா் வழங்கினா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஹரிஹரன், கவியரசு உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT