முகப்பு
திருப்பூர்

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

வெள்ளக்கோவிலில் இந்து முன்னணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

வெள்ளக்கோவிலில் இந்து முன்னணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

முத்தூா் பிரிவு நான்கு சாலைச் சந்திப்பு அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணியின் திருப்பூா் கிழக்கு மாவட்ட தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மலைக்கோட்டை கோயிலில் கிரிவலம் சென்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →