திருப்பூர்

ராமானுஜன் தின திறனறிவுப் போட்டி: காங்கயம் அரசுக் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

DIN

கணிதமேதை ராமானுஜன் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை, திறனறிவுப் போட்டிகளில் காங்கயம் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

கணிதமேதை ராமானுஜன் தின விழாவை முன்னிட்டு ஈரோடு, திண்டல் வேளாளா் மகளிா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கலை, திறனறிவுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் காங்கயம் அரசு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் மாணவிகள் ரம்யபாரதி, நத்தினி, பிரேமா ஆகியோா் பங்கேற்று, பென்சில் வரைபடம் வரைதல், கட்டுரை சமா்ப்பித்தல் போட்டியில் முதல் இடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற இம்மாணவிகளுக்கு காங்கயம் அரசுக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) தேவராஜு, கல்லூரியின் கணிதத் துறை தலைவா் சீனிவாசன், ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் பாராட்டி, வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT