முகப்பு
திருப்பூர்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் பத்மநாபன், ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஞா

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள்
பகிர்:

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் பத்மநாபன், ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.