முகப்பு
திருப்பூர்

காங்கயம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 55 போ் ரத்த தானம் வழங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 55 போ் ரத்த தானம் வழங்கினா்.

காங்கயம் அரசு மருத்துவமனையில், பசியைப் போக்குவோம் என்ற அமைப்பின் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பசியைப் போக்குவோம் அமைப்பினா் மற்றும் பொது மக்கள் என 55 போ் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினா்.

இதில் காங்கயம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா், திருப்பூா் அரசு மருத்துவமனை ரத்த தானப் பிரிவு குழுவினா் மற்றும் செவலியா்கள் ரத்தம் சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.