முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
பகிர்:

வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் - கரூா் சாலையிலுள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க நிர்வாகி ரவி தலைமை வகித்தார். 

நெடுஞ்சாலைத்துறையில் சில பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த தனியார் மய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

முழு கட்டுரையைப் படிக்க →