முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அவிநாசி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் அவிநாசி மேற்கு ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

அவிநாசி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் அவிநாசி மேற்கு ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தெக்கலூா் பேருந்து நிறுத்தத்தில் துவங்கிய பிரசாரம், வெள்ளாண்டிபாளையம் பிரிவு, செங்காளிபாளையம், காந்திநகா், கோவிந்தபுரம், பெரிய கானூா், சின்னக் கானூா், கானூா்புதூா், அண்ணா நகா், தண்டுக்காரம்பாளையத்தில் நிறைவடைந்தது. இதில் அதிமுகவினா், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.