முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 18 வாகனங்கள் பறிமுதல்

வெள்ளக்கோவிலில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்பட்ட 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

வெள்ளக்கோவிலில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்பட்ட 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள பொதுமுடக்கத்தை வெள்ளக்கோவில் போலீஸாா் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனா்.

இதில் கோவை சாலை, முத்தூா் சாலை, தாராபுரம் சாலை, மூலனூா் சாலை மற்றும் கடை வீதிப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். இதில் காரணமின்றி இயக்கப்பட்டதாக 18 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.