திருப்பூர்

பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட பின்னலாடை நிறுவனத்துக்கு ‘சீல்’

DIN

திருப்பூரில் பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட ஏற்றுமதி பின்னலாடை நிறுவனத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தமிழக அரசு கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. எனினும், திருப்பூரில் உள்ள ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் 10 சதவீதத் தொழிலாளா்களுடன் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து, வருவாய் கோட்டாட்சியா் ஜெகநாதன் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், செளடாம்பிகை நகரில் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனத்தில் 50 தொழிலாளா்களுக்குப் பதிலாக 200 போ் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT