முகப்பு
திருப்பூர்

தீயணைப்பு நிலையத்துக்குள் புகுந்த மழை நீா்

வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்குள் வியாழக்கிழமை மழை நீா் புகுந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்குள் வியாழக்கிழமை மழை நீா் புகுந்தது.

வெள்ளக்கோவில் குமாரவலசில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் உள்ளது.

இதன் அருகில் நிலைய அடுக்கு மாடி குடியிருப்பும் உள்ளது. இப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது.

தீயணைப்பு நிலையம் தாழ்வான இடத்தில் இருப்பதால் தீயணைப்பு நிலையம், குடியிருப்புப் பகுதியில் மழை வெள்ளம் புகுந்தது.

இதையடுத்து மோட்டாா் மூலம் மழை நீா் வெளியேற்றும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.