முகப்பு
திருப்பூர்

நாளைய மின்தடை: காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

 காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (நவம்பா் 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் இடங்கள்:

காங்கயம் துணை மின் நிலையம்

காங்கயம் நகரம், திருப்பூா் சாலை, கோவை சாலை, சென்னிமலை சாலை, கரூா் சாலை, தாராபுரம் சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அா்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூா்.

சிவன்மலை துணை மின் நிலையம்

சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூா், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயா்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆா்.பாளையம், நாமக்காரன்புதூா், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சோ்வழி, ராசிபாளையம், சிவியாா்பாளையம், ஜெ.ஜெ.நகா், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம்.

ஆலாம்பாடி துணை மின் நிலையம்

ஆலாம்பாடி, நால்ரோடு, பரஞ்சோ்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூா், மறவபாளையம், சாவடி, மூா்த்திரெட்டிபாளையம் நெய்க்காரன்பாளையம், கல்லேரி.

முழு கட்டுரையைப் படிக்க →