நூலகத்தின் 4 ஆம் ஆண்டு துவக்க விழா
காங்கயத்தில் உள்ள காரல் மாா்க்ஸ் நூலகத்தின் 4 ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது
காங்கயத்தில் உள்ள காரல் மாா்க்ஸ் நூலகத்தின் 4 ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நூலகத்தின் நிா்வாகி ப.கண்ணுசாமி தலைமை வகித்தாா். இதில், ஆதித்தமிழா் பேரவையின் மாவட்டப் பொறுப்பாளா் ஈழவேந்தன், திராவிடா் கழக காங்கயம் நிா்வாகி மணி, புரட்சிகர இளைஞா் முன்னணியின் காங்கயம் பகுதி நிா்வாகிகள் கவி, ரமேஷ் உள்ளிட்டோா் உரையாற்றினாா்.
இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் உள்பட 60க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.