திருப்பூர்

மக்களைத் தேடி மருத்துவத் திட்ட வாகனம் துவக்கம்

DIN

காங்கயம் அருகே, சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருத்துவ வாகனம் வெள்ளிக்கிழமை துவக்கிவைக்கப்பட்டது.

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சா்க்கரை வியாதி, உயா் ரத்த அழுத்தம், வாதநோய் பாதித்த நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று பரிசோதனை செய்யப்படுகிறது.

இத்திட்டத்துக்கான மருத்துவ வாகனத்தை காங்கயம் அருகே உள்ள சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலா் டாக்டா்.முரளி வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT