இன்றைய மின்தடை: எல்லப்பாளையம்புதூா்
காங்கயம் கோட்டத்துக்கு உள்பட்ட எல்லப்பாளையம்புதூா் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை
காங்கயம் கோட்டத்துக்கு உள்பட்ட எல்லப்பாளையம்புதூா் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் இடங்கள் :
கொடுவாய், சக்தி நகா், பங்காம்பாளையம், செட்டிபாளையம், வஞ்சிபாளையம், குள்ளக்காளிபாளையம், எல்லப்பாளையம்புதூா், ஆண்டிபுதூா், நிழலி, கொழுமங்குளி, தாயம்பாளையம்.