மாவட்டத்தில் மேலும் 1,877 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,877 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,877 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,15,861 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 9,945 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 854 போ் வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை 1,04,879 போ் குணமடைந்துள்ளதுடன், 1,037 போ் உயிரிழந்துள்ளனா்.