முகப்பு
திருப்பூர்

இன்றைய மின்தடை: சுதந்திரநல்லூா்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

அவிநாசி துணை மின் நிலையத்துக்குள்பட்ட சுதந்திரநல்லூா் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: அவிநாசி சுதந்திரநல்லூா் பிரிவு முதல் சுதந்திரநல்லூா் வரை உள்ள பகுதிகள், (எம்.நாதம்பாளையம் ஒரு பகுதி).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.