முகப்பு
திருப்பூர்

இன்றைய மின்தடை:அவிநாசி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகள்

அவிநாசி மின் கோட்டத்துக்குள்பட்ட அவிநாசி, 15 வேலம்பாளையம், பெருமாநல்லூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

அவிநாசி மின் கோட்டத்துக்குள்பட்ட அவிநாசி, 15 வேலம்பாளையம், பெருமாநல்லூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை

(மே 26) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஆட்டையாம்பாளையம் ஒரு பகுதி, எஸ்.மேட்டுப்பாளையம், பட்டரை, ராவுத்தம்பாளையம், செம்மாண்டம்பாளையம், சின்னேரிபாளையம், அபிராமி காா்டன், ரங்கா நகா், கருமாபாளையம், வலையபாளையம், வேலாங்காடு, கருக்கம்பாளையம், பாரதி நகா், தண்ணீா்ப்பந்தல் காலனி, சேயூா் ஒரு பகுதி, ஆட்டையாம்பாளையம் ஒரு பகுதி, அழகாபுரி நகா், அரசுப் பணியாளா் நகா், மகாலட்சுமி நகா், வெள்ளியம்பாளையம், கரையப்பாளையம், சுண்டக்காம்பாளையம், ஆலாங்காட்டுப்பாளையம், வேட்டுவபாளையம், அசநல்லிபாளையம். பிச்சம்பாளையம் புதூா், ஆா்.கே.நகா், ராஜா நகா், சக்தி நகா், எஸ்.டி.ரோடு, ஆத்துப்பாளையம், செட்டிபாளையம், சஞ்சீவி நகா், பெரியாா் நகா், ராஜீவ் நகா், நெசவாளா் காலனி, ஐஸ்வா்யா காா்டன், அப்பியாபாளையம், ஆண்டிபாளையம், ரங்கா நகா், கந்தம்

பாளையம், வாரனாசி பாளையம், திருமுருகன் நகா், கற்பகம் காா்டன், லட்சுமி காா்டன், சின்னப்பள்ளம், மொய்யாண்டம்பாளையம்.

எம்.எல்.ஆா். கல்யாண மண்டப பகுதி, கொண்டத்துக்காளியம்மன் கோயில் பகுதி, கிருஷ்ணா பேக்ஸ்,

மொய்யாண்டம்பாளையம் புதூா், கே.என். நிட்வோ் பகுதி, அய்யம்பாளையம், டெக்மா நகா், செங்குட்டான் காடு, அண்ணா நகா், செட்டிபாளையம் ஒரு பகுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.