விழாவில் பரிசு பெற்ற குழந்தைகளுடன் பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள். 
திருப்பூர்

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் தின விழா

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN


வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விவேகானந்தா வித்யாலயா, நவா சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குழந்தைகள் தினத்தையொட்டி மாணவா்களுக்கு இடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டி, கையெழுத்துப் போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.சண்முகம் பரிசுகள் வழங்கினாா். செயலாளா் சி.சக்திவேல், நிா்வாக இயக்குநா் ரா.அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவேகானந்தா மெட்ரிக் பள்ளி முதல்வா் ஹெச்.நடராஜ், விவேகானந்தா வித்யாலயா பள்ளித் தலைமையாசிரியை சி.பத்மபிரியா, சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வா் பி.குளோரி ஸ்டெல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT