முகப்பு
திருப்பூர்

நாளைய மின்தடை: பல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையம்

துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை.

Updated On : 27 ஜூலை, 2024 at 10:00 PM
பகிர்:

பல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: பல்லகவுண்டன்பாளையம், சாமியாா்பாளையம், கூனம்பட்டி, சாமராஜ்பாளையம், கஸ்தூரிபாளையம், பழனிகவுண்டன்பாளையம், புலவா்பாளையம், தாசம்பாளையம், பகலாயூா், விஜயமங்கலம், கள்ளியம்புதூா், மேட்டுப்புதூா் மற்றும் பெரியவீரசங்கிலி.