வெள்ளக்கோவில், ராசாத்தாவலசு, தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளாா்.
வெள்ளக்கோவில் துணை மின் நிலையம்: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா். நகா், கரூா் சாலை, கோவை சாலை, குருக்கத்தி, சேனாபதிபாளையம், ஆத்திப்பாளையம், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகா், கே.பி.சி. நகா், சேரன் நகா், காமராஜபுரம்.
ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: ராசாத்தாவலசு, பாப்பினி, அஞ்சூா்.
தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையம்: நாகமநாயக்கன்பட்டி, புதுப்பை, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பகவுண்டன்வலசு, வேலம்பாளையம், கம்பளியம்பட்டி, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.
மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்: அய்யம்பாளையம், மங்கலப்பட்டி, மாந்தபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், கே.ஜி. புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம்.