திருப்பூர்

மாவட்டத்தில் கலைத் திருவிழா தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த கலைத் திருவிழா நவம்பா் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வட்டார அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றவா்களில் பிளஸ் 1, பிளஸ் 2 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் கலைத் திருவிழா நடைபெறுகிறது.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT