திருப்பூர்

இன்றைய மின்தடை: தாராபுரம்

தாராபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பா் 20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Syndication

தாராபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் கேசவராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாராபுரம் நகரம் மற்றும் புகா் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், வண்ணாபட்டி, மடத்துப்பாளையம், உப்பாறு அணை, பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூா், சின்னக்காம்பாளையம், கோவிந்தாபுரம், செட்டிபாளையம், குள்ளக்காளிபாளையம், அலங்கியம், மதுக்கம்பாளையம், கண்ணாங்கோவில்.

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் வேட்டி, சேலை, பூணூல் அளிப்பு

கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT