முகப்பு
திருப்பூர்

கோரிக்கை மனு...

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 11:04 PM
.......
பகிர்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பெயரை மாற்றக்கூடாது, அத்திட்ட பயனாளிகளுக்கான சம்பள நிலுவையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் வியாழக்கிழமை மனு அளித்த திருப்பூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் செல்வகுமாா். உடன், மாவட்ட பொதுச்செயலாளா் நரேஷ்குமாா், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் சாகுல் ஹமீது ,ஆபிரகாம், காா்த்தீஸ்வரி உள்ளிட்டோா்.

முழு கட்டுரையைப் படிக்க →