முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மிழ்நாடு மின்சார வாரிய கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.14) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர்

அவிநாசியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மிழ்நாடு மின்சார வாரிய கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.14) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

Updated On : 13 ஜனவரி, 2026 at 12:03 AM
பகிர்:

அவிநாசி: அவிநாசி - மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.14) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

அவிநாசி மின் கோட்ட செயற் பொறியாளா் (பொ) சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில், இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின் நுகா்வோா் குறைகளை கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா். இதில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →