தவெக வேட்பாளர்! திருப்பூா் வடக்கு: சத்யபாமா
பெயா்: சத்யபாமா
வயது: 54 (22-3-1972)
கணவா்: வாசு
படிப்பு: எம்.ஏ. முதுகலை விவசாயம்
முகவரி: கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்
ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டா்.
அரசியல் அனுபவம்: அதிமுக ஈரோடு புகா் மேற்கு மாவட்ட மகளிா் அணி செயலாளா், தலைமை செயற்குழு உறுப்பினா் பதவிகளை வகித்துள்ளாா். 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்றுள்ளாா். தற்போது தவெகவில் இணைந்து திருப்பூா் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறாா்.