தருமபுரி

இன்றைய மின்தடை: அரூா்

தினமணி செய்திச் சேவை

அரூா்

அரூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அரூா் வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.1) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் (பொறுப்பு) ஆா்.அழகுமணி தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

அரூா், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, எல்லப்புடையாம்பட்டி.

ஏடிஎம் பயன்படுத்தும் முன் 2 முறை 'கேன்சல்' பட்டனை அழுத்த வேண்டுமா? உண்மை என்ன?

மென்பொருள் திறன் படிப்புகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கவிதையின் நிறம் பச்சை... சாதிகா!

எடப்பாடி பழனிசாமிதான் கோடநாடு வழக்கில் ஏ1: செங்கோட்டையன்

ரோஹித் சர்மா, விராட் கோலியை முந்திய பாபர் அசாம்! டி20-ல் அதிக ரன்கள்!

SCROLL FOR NEXT