தருமபுரி

ஊத்தங்கரையில்சர்வதேச தீயணைப்புப் படையினர் தின விழா

சர்வதேச தீயணைப்புப் படையினர் தின விழா ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN


சர்வதேச தீயணைப்புப் படையினர் தின விழா ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) க.செந்தில்குமார் தலைமை வகித்தார்.  ஊத்தங்கரை அரசு ஆண்கள் பள்ளி உதவி தலைமையாசிரியர் கு.கணேசன் முன்னிலை வகித்தார்.  ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய பணியாளர்கள் மு.கிருஷ்ணமூர்த்தி, க.அன்பு, மா.ராமமூர்த்தி, ப.மணிகண்டன், மு.பிரகாசம், பூ.சிதம்பரம், த.இராமு, வெ.வினோத்குமார் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT