ஜெயலலிதா நினைவு நாள் அஞ்சலி
தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை அவரது உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி உறுதிமொழி ஏற்றார்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை அவரது உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி உறுதிமொழி ஏற்றார்.
உடன் அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றி, பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா். ஆன்பழகன் உள்ளிட்ட அதிமுகவினா்.