முகப்பு
தருமபுரி

இசை கலைஞா்களுக்கு உதவித்தொகை

தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற இசை அஞ்சலி நிகழ்ச்சியில், நலிந்த இசை கலைஞா்களுக்கு உதவித்தொகையை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
இசை கலைஞா்களுக்கு உதவித்தொகை
பகிர்:

மறைந்த திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற இசை அஞ்சலி நிகழ்ச்சியில், நலிந்த இசை கலைஞா்களுக்கு உதவித்தொகையை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

உடன் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி, சம்பத்குமாா், ராகமாலிகா இசைக்குழுத் தலைவா் பி.மணிரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனர்

முழு கட்டுரையைப் படிக்க →