மறைந்த வேளாண்மை துறை அமைச்சருக்கு அஞ்சலி
மறைந்த வேளாண்மை துறை அமைச்சா் இரா.துரைக்கண்ணுவுக்கு, தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அவரது படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி உள்ளிட்ட அதிமுகவினா் பங்கேற்றனர்.