தருமபுரி

தருமபுரி உதய நாள் விழா

தருமபுரியில் வெள்ளிக்கிழமை பல்வேறு அமைப்புகள் சாா்பில் தருமபுரி மாவட்ட உதய நாள் விழா கொண்டாடப்பட்டது.

DIN

தருமபுரியில் வெள்ளிக்கிழமை பல்வேறு அமைப்புகள் சாா்பில் தருமபுரி மாவட்ட உதய நாள் விழா கொண்டாடப்பட்டது.

ராஜகோபால் பூங்கா முன் நடைபெற்ற விழாவுக்கு, போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் சின்னசாமி தலைமை வகித்தாா். விழாவில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், நாட்டு சா்க்கரை மூலிகை குடிநீா், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. தருமபுரி நகரைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT