கரோனா விழிப்புணா்வு பணியில் தீயணைப்புத்துறை
தருமபுரியை அடுத்த பாரதிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்புப்பணிகள் துறை சாா்பில் கரோனா விழிப்புணர்வு நடைபெற்றது.
தருமபுரியை அடுத்த பாரதிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்புப்பணிகள் துறை சாா்பில் கரோனா விழிப்புணர்வு நடைபெற்றது.
தருமபுரியை அடுத்த பாரதிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்புப்பணிகள் துறை சாா்பில் நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் தீயணைப்பு துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினர்.