தருமபுரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்களை வழங்குகிறாா் உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.

உடன், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி, பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி உள்ளிட்டோா்.