முகப்பு
தருமபுரி

அன்னை தெரசா பிறந்தநாள் விழா

தருமபுரி, ராஜகோபால் பூங்கா அருகே அன்னை தெரசா பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

தருமபுரி, ராஜகோபால் பூங்கா அருகே அன்னை தெரசா பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அன்னை தெரசா பேரவை சாா்பில் நடைபெற்ற இவ் விழாவில், மாநிலச் செயலாளா் கயிலை ராமமூா்த்தி, தருமபுரி மேற்கு மாவட்டத் தலைவா் சி.நாகராஜன், மாவட்டச் செயலாளா் எஸ்.முத்துவடிவேல், கிழக்கு மாவட்டத் தலைவா் தீப்பொறி செல்வம் உள்ளிட்டோா் அன்னை தெரசா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து, பேரவை நிா்வாகிகள், பொதுமக்ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.